எல்லை
அவள் முகமோ
அது நிலவு...!!!
அவள் நினைவோ
அவை மேகங்கள்..!!!
நிலவினூடே நுழைந்து
சென்ற
மேகங்கள்...!!!
அவள்
முகத்தினூடே மலர்ந்த
எந்தன்
நினைவுகள்...!!!
மறக்கும் எண்ணமே
இல்லை..!!!
மறந்தால் மரணமே
எல்லை..!!!
அவள் முகமோ
அது நிலவு...!!!
அவள் நினைவோ
அவை மேகங்கள்..!!!
நிலவினூடே நுழைந்து
சென்ற
மேகங்கள்...!!!
அவள்
முகத்தினூடே மலர்ந்த
எந்தன்
நினைவுகள்...!!!
மறக்கும் எண்ணமே
இல்லை..!!!
மறந்தால் மரணமே
எல்லை..!!!