சாய்ந்து கொள்ளேன் அம்மு

எனது தோள்கள்
உன் காதுகளுடன்
ரகசியம் பேச வேண்டுமாம்..
சற்றே சாய்ந்துகொள்ளேன் ..

எழுதியவர் : தஞ்சை இனியவன் (29-Sep-18, 5:08 pm)
பார்வை : 69

மேலே