நேரிசை வெண்பா - தட்டிலுள்ள பூவெடுத்து

தட்டிலுள்ள பூவெடுத்து கட்டில்மேல் தூவிவிட்டு
கட்டவிழ்த்து கண்ணிரண்டும் காத்திருக்கு - இட்டமுடன்
பொட்டுவைத்த வட்டமுகம் கிட்டவரும் வேளையிலே
மெட்டியொலி கேட்குமென் று!
- தர்மராஜன் வெங்கடாச்சலம்