கவிதை

இவள் இறைவன்
வடித்த கவிதை
எழுத வேண்டுமா
இன்னொரு கவிதை ?


அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (30-Sep-18, 11:11 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kavithai
பார்வை : 1093

மேலே