இன்னிசை வெண்பா - இருமண மொத்த திருமண வாழ்வில்

இருமண மொத்த திருமண வாழ்வில்
மறுமண மென்ப தரிது - ஒருமனம்
மாறி பிறர்மனை ஏகின் ஒருநாள்
வருமிருவர் வாழ்வில் பிரிவு!

எழுதியவர் : (30-Sep-18, 11:59 am)
பார்வை : 58

மேலே