காதல்

என் இரு விழிகள் திறக்க ஒரு இரவு தேவைபடுமானால்,உன் இரு விழிகளை நினைத்தால்.. அன்று இரவு பகலாக மாறுகிறது

எழுதியவர் : ஶ்ரீதா் (30-Sep-18, 1:36 pm)
சேர்த்தது : Sridhar
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே