கவிப் போர்

கவிதா தேசமே
எழுந்து வா
ஓர் கவிப்போர் நடத்து
அழகில் சிறந்தது
இவளுடலில் எப்பாகம் ?
இதழ்களா ? கன்னங்களா ?
இமைகளா ? விழிகளா ?

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (30-Sep-18, 2:28 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kavip por
பார்வை : 140

மேலே