கசக்கும் தேநீர்

நான் தேநீரை
சுவைக்கும் முன்
அவன்
என் இதழ்களை
சுவைத்துவிட்டு செல்கிறான்
இப்போது தேநீர் கசக்கிறது....
நான் தேநீரை
சுவைக்கும் முன்
அவன்
என் இதழ்களை
சுவைத்துவிட்டு செல்கிறான்
இப்போது தேநீர் கசக்கிறது....