செம்பருத்தி காதல்

அன்பே...
இந்த மலரின் அழகில் நான்
மயங்கிப் போனதுண்டு.. ஆனால்
உன் முகம் கண்ட பின்போ
மயக்கம் என்ற சொல்லும்
மயங்கி கீழ் விழுந்ததே...

எழுதியவர் : ஜெய் ரெட்டி (4-Oct-18, 11:56 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
Tanglish : semparuthi kaadhal
பார்வை : 205

மேலே