கைக்கூ

என் அனுபவத்தில் நீயொரு திறமைசாலி
பொறுமையின் சுமைதாங்கி
ஆனாலும் நீ என் அடிமைதான்

எழுதியவர் : பாத்திமாமலர் (4-Oct-18, 12:30 pm)
Tanglish : kaikkoo
பார்வை : 101

மேலே