ஒன்றும் புரியவில்லையே

கலை வண்ணம் செய்யலாம்
காலால் மிதித்தும் கசக்கலாம்
களிமண் போன்றதடி வாழ்க்கை
நீ என் வாழ்வில்
கலை நயம் புரிவாயா ?
இல்லை கைகோடரி கொண்டு
ஆணிவேரை முறிப்பாயா ?
பெண்ணே ! இன்னும்
புரியவில்லையடி உன் கோலம் !


அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (4-Oct-18, 11:43 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 100

மேலே