உன் வாசகக் குரல்

என் தொலைபேசிக்கு வரும்
அனைத்து அழைப்புக்களையும்
துண்டித்து விடுகின்றேன்
* இனிமேல் என்னோடு பேச வேண்டாம் *
உன் வாசகக் குரலை
றிங்ரோனாய் (Ringig tone ) வைத்திருப்பதனால்.

எழுதியவர் : கமல்ராஜ் (21-Aug-11, 10:14 pm)
சேர்த்தது : கமல்ராஜ்
பார்வை : 503

மேலே