கைப்பேசிக்காதல்..?

முதல் நாள்...,
பார்த்தது விழி....,
மறுநாள்....,
பேசியது மொழி ,
என் விரல்..,கைப்பேசியில் குறுஞ்செய்தியாய்.....,
பதில்..... கொடுஞ்செய்தியாய்.......!
முற்றுப்போனது....,
என் காதல்....குருஞ்ச்செய்தியாகவே .....!

எழுதியவர் : கு. காமராஜ் (25-Aug-11, 6:43 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 961

மேலே