கள்ளமில்லா உள்ளம்

உனக்கு தாலி கட்டுவதைவிட
தூளி கட்டவேண்டும்
அத்தனை குழந்தைத் தனமும்
வெகுளித் தனமும்
இன்னும் உன்னைவிட்டு மறையவேயில்லை... !

கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (8-Oct-18, 6:39 am)
Tanglish : kallamilla ullam
பார்வை : 655

மேலே