உயர்வு

.

மரத்திலேறிடும் குரங்கு,
மடியில் உறங்குகிறது குட்டி-
தாய்மைச் சிறப்பு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Oct-18, 6:45 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 96

மேலே