அழகு

கிறுக்கல்கள் அனைத்தும்
அழகானது?!
குழந்தைகளின்
கை வண்ணத்தில்!!!

எழுதியவர் : உஷாராணி (8-Oct-18, 7:41 pm)
Tanglish : alagu
பார்வை : 4455

மேலே