நண்பன், நட்பு

பாலையில் பேரீச்சம் பழம்போல்
பாலையாய்க் கிடந்த என் வாழ்வை
மலரவைக்க வந்தான் என் நண்பன்
தந்தான் நட்பெனும் பேரீச்சம் மரத்தை.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Oct-18, 9:22 am)
பார்வை : 786

மேலே