நண்பன், நட்பு

வானம் பொய்த்தாலும் பொய்க்கலாம்
மழை வாராமல், ஒரு நாளும் பொய்ப்பதில்லை
நல்ல நண்பனவன் நட்பு..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Oct-18, 9:53 am)
பார்வை : 1370

மேலே