விண்ணைத்தாண்டி வருவாளா

மேகக் கூட்டத்தில்
மறைந்த வானவில்லாக
என் காதல்!!!
மீண்டும் ஒரு முறை தோன்றும்
என காத்திருக்கும் வானமாக
என் மனம்!!!
மேகக் கூட்டத்தில்
மறைந்த வானவில்லாக
என் காதல்!!!
மீண்டும் ஒரு முறை தோன்றும்
என காத்திருக்கும் வானமாக
என் மனம்!!!