மெளனம் வேண்டாம் பெண்ணே
ஈர்க்கும் விழி இமைகள் வைத்து
இதயம் ஊடுருவி காயம் செய்கிறாய்...
பார்க்கும் பால் விழிகள் மறைத்து வைத்து பார்க்காமலே பறந்து செல்கிறாய் ......
உன் உயிரைத் தராமல் உள்ளத்திலே என் உதிரத்தை உறையச் செய்கிறாய்..
மௌனம் வேண்டாம் பெண்ணே!!
விழி அசைத்துவிடு போதும் கண்ணே!!