வட்டியோடு

கடன்கொடுத்தவன்போல்
கலங்குது என் நெஞ்சம்.
திருப்பித் தருவாயா?
வட்டியோடு என் காதலை.

கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (9-Oct-18, 11:36 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : vattiyodu
பார்வை : 98

மேலே