மதுக்கோப்பைகள்

மனிதனின் கவலைகளை
மதுக்கோப்பைகள் தான்
தீர்க்குமென்றால் --- கவலைகளை
மட்டுமே சுமக்கவரும் நெஞ்சங்கள்
கருவறையிலேயே
தன் காலத்தை கழித்துவிடட்டும்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (10-Oct-18, 6:18 pm)
Tanglish : madhukkoppaigal
பார்வை : 173

மேலே