உன் நினைவில் நான் மொட்டை மாடியில்

அர்த்த ராத்திரியில்
அர்த்த நிலவு ஆகாயத்தில்
அர்த்தமுள்ள கவிதை சொல்லுது
உன் நினைவில் நான் மொட்டை மாடியில் !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Oct-18, 6:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே