ஓய்வின் நகைச்சுவை 16 பத்திய சாப்பாடு

ஓய்வின் நகைச்சுவை: 16: "பத்திய சாப்பாடு"

நம்முடைய நாக்கு மட்டுமே இனிப்பின் குணம் அறியும். இனிப்பினை வாங்கும் / எடுக்கும் கரத்திற்கு அது தெரியாது. பிறர் இறைவன் பிரசாதம் தருவது அவர்களின் நல்ல குணம் ஆனால் நாம் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் இனிப்பு எப்போதுமே நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடுதான். எதுவுமே சிறிய அளவு எடுத்துக்கொள்ளுங்கள் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்

ஓய்வின் நகைச்சுவை: 16: "பத்திய சாப்பாடு"

நண்பன்; பூஜை டைம் வந்தாலே உம்ம முகத்திலே ஒரு களைதான்

அவன்: இருக்காதா 10 நாள் களுக்கு பத்திய சாப்பாடு கிடையாது. இருந்தாலும் சுவாமி விஷயம் பாரும் சுவாமி பிரசாதம் கை நிறைய கிடைக்கும்.

நண்பன்: உம்ம ஹெல்த் என்னாவது ?

அவன்: இது பத்திய சாப்பாடுக்கு கூலிங் பீரியட். ஹெல்த் அப்புறம் சரியாகிவிடும்

நண்பன்: உம்மை திருத்த முடியாது

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (11-Oct-18, 6:45 am)
பார்வை : 83

சிறந்த நகைச்சுவைகள்

மேலே