முள் பதித்த முத்தம்

மல்லிகை கன்னம்
மயக்கும் விழி வண்ணம்....

வண்ண அருவி வழியும் இதழ்கள்..
வசந்தம் வீசும் மஞ்சள் முகம்...

கழுத்தை வளைக்கும் உன் விரல்கள்..
காற்று செல்ல இடைவெளி இல்லாத நெருக்கம்....

கன நேர காய்ச்சல்..
மருந்தாக...
உன் முள் பதித்த முத்தம்!!
மெளன நிசப்தம்...

எழுதியவர் : தீனா (13-Oct-18, 6:48 pm)
சேர்த்தது : தீனா
பார்வை : 331

மேலே