ஓட்டும், ஓட்டும் -குறுங்கவிதை

நல்ல ஓட்டால் கட்டிய வீடு
கொட்டு மழையைத்தாங்கும்
நல்ல 'ஓட்டால்' கட்டப்பட்ட
அரசாங்கம் மக்கள் சுமை
ஈர்க்கும், தாங்கும், காக்கும்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Oct-18, 6:17 am)
பார்வை : 47

மேலே