ஓடாத கடிகாரம்

ஓடிக் கொண்டேயிரு! - அன்றேல்
ஒரு நாள் நீ, என்னைப்போல்
ஒதுக்கி வைக்கப் படுவாய்!!
இவ்வண்,
ஓடாத கடிகாரம்.
~தமிழ்க்கிழவி (2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (15-Oct-18, 5:54 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
Tanglish : odatha kadikaaram
பார்வை : 2528

மேலே