தாய்ப்பால்

செந்நீர் அருவி
உணர்வு வேர் தவழ்ந்து,
அன்பு தேன் கலந்து,
பந்த பாலம் வழி
வெண்ணமுது ஊற்றாகிறது!
மழலை நாவிலே!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (14-Oct-18, 10:27 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : thaaippaal
பார்வை : 1515

மேலே