இதுதான் காதலா

ஏன்
என்ற கேள்வி இல்லை......
எதற்கு
என்பதற்கு பதிலும் இல்லை.......
ஆனால்
ஒவ்வொரு நொடியும்
நேசிக்கிறேன் உன்னை........

இதுதான் காதலா?

எழுதியவர் : சோட்டு வேதா (15-Oct-18, 2:39 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
Tanglish : ithuthaan kaathalaa
பார்வை : 269

மேலே