காதலிக்கும் பெண்ணின் மனம்
""நிலவது வானில் சிரிக்க
நித்திரையில் நான் தவிக்க
கற்பனையில் அவன் ரசிக்க
காதலில் நான் சுகிக்க
காதல் என்னும் ஊஞ்சலில் இரு மலரும் ஆட..
வந்தது காதலா அல்லது கனவா என்று
நான் ஏங்கிட....
விடிந்தது தெரியாமலே தூங்குகிறேன்
கனவில் அவன் நினைவுடன் வாழ்கிறேன் .."!!