நெஞ்சோடு அணைத்த கவிதைப் புத்தகமாக

நெஞ்சோடு அணைத்த
கவிதைப் புத்தகமாக....
உன் நினைவோடு நான்
அந்திவானுக்கும்
அந்த நிவுக்கும் மட்டும்தான்
அது தெரியும்டா !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Oct-18, 7:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 280

மேலே