பாதை
நான்-
ஒரு பாதையில்
நடக்க நினைத்தேன்..
சுற்றம்-
மற்றொரு பாதையில்
செல்ல சொன்னது...
ஆனால்,
காலமோ-
இன்னொரு பாதையில்
பயணிக்க வைக்கிறது..
நான்-
ஒரு பாதையில்
நடக்க நினைத்தேன்..
சுற்றம்-
மற்றொரு பாதையில்
செல்ல சொன்னது...
ஆனால்,
காலமோ-
இன்னொரு பாதையில்
பயணிக்க வைக்கிறது..