துறவி

தனிமையை நாடி போகின்றான்
துறவி, .தன்னையே' மறந்து
இச்சைகளுக்கெல்லாம் ஒரு பூரண
முற்றுப்புள்ளிவைத்து தனிமையில்
அவன் காண முயல்வது தன்னையே
'அவனாய். காண .............................
'தான்' போனால் ; ' அவன்'
அவன் 'அவனாகிவிடுகின்றான்'
அவன் 'அகத்தில்' 'அவன்' வாழ்கின்றான்
'அஹம் ப்ரம்மாஸ்மி'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Oct-18, 3:41 pm)
Tanglish : thuravi
பார்வை : 72

மேலே