உன் நினைவுகளின் வலி

மாறுமிவ் வுலகில்
மாறாதுன் நினைவுவலி;
ஆறுதலதற் கிங்கில்லை;
தேறுதலாய் அருமருந்து
#அழுகை ஒன்றே...!
~ தமிழ்க் கிழவி (2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (18-Oct-18, 12:41 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 4478

மேலே