இரு மகரந்தங்களாய்

உன்
மழைப்பார்வையின்
துளிகள் இரண்டு 
என்றேனும் முத்தமிடும்
என்னும்
அசட்டை நம்பிக்கையில்
இன்னும் 
பிறவாமல் 
ஏங்கித்தவிக்கும்
ஒரு காளானின்
இரு மகரந்தங்களாய்
நான்...என் காதல்...

எழுதியவர் : முகவை சௌந்தர ராசன் (19-Oct-18, 1:28 am)
பார்வை : 88

மேலே