முதல் காதல்

முன்னறிவிப்பின்றி
வந்த முதல் காதல் நீ...
என் இதயம் ஏற்ற
முதல் உறவும் நீ...
கற்பனைக்குள் அடங்கா
ஒப்பனையற்ற
கவிதை நீ....
என்றும் என்றென்றும்
எந்தன்
முதலும் முடிவும் நீ...

எழுதியவர் : அனிதா (19-Oct-18, 12:56 am)
சேர்த்தது : அனிதா
Tanglish : muthal kaadhal
பார்வை : 740

மேலே