பிழை

நீ
கிழித்து
எரிந்த என் கவிதை

எழுத்து பிழை
என்று
நினைத்தேன்
நான் எழுதிய
கவிதையை

பின்பு தான்
தெரிந்தது

நான் தான்
பிழை
என்று

எழுதியவர் : ராஜூ (18-Oct-18, 10:15 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : pizhai
பார்வை : 128

மேலே