தனிமை

தனிமை என்னும்
கொடிய மருந்தை
அருந்தி விட்டேன்....
நான் மரணத்தை
நெருங்கும் வேளையில்...
உன் நினைவென்னும் முதலுதவி தந்து என்னை மீட்டெடு அன்பே!!!!!

எழுதியவர் : iswarya .r (19-Oct-18, 2:31 pm)
சேர்த்தது : Iswarya r
Tanglish : thanimai
பார்வை : 42

மேலே