புரியாத புதிர்

நீ என்னை....
விட்டு விலகி நின்ற போதும்.....
உன் நினைவில்......
இருவிழிகளும் மூடாமல்.....
கல்லென இதயம் உறைந்த போதும்....
புரியாத புதிராகவே.....
வாழ்கிறேன்..........
உன்னையே உயிராய்
சுமந்து கொண்டு.......

எழுதியவர் : லீலா லோகிசௌமி (19-Oct-18, 5:11 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
Tanglish : puriyaatha puthir
பார்வை : 394

மேலே