ஓய்வின் நகைச்சுவை 25 எல்லோருக்கும் என்னுடை பென்ஷன் ஒரு கண் தான்

ஓய்வின் நகைச்சுவை: 25 "எல்லோருக்கும் என்னுடை பென்ஷன் ஒரு கண் தான்

மனைவி: ஏன்னா! இப்போல்லாம் ரெட்டீர் ஆனா பேங்க் ஆளுங்களுக்கா பார்த்து நெஞ்சு வலி வர்றது?

கணவன்: அது வருஷா வருஷம் ரெட்டீர்
இன்சூரன்ஸ் பிரீமியம் ஏத்தற ஸ்பீட் பார்த்து பயந்திருப்பாங்க

மனைவி: ரெம்ப ஜாஸ்தியா!

கணவன்: ஒண்ணுமில்லேடீ 2 வருஷத் திலே பிரீமியம் மட்டும் கிட்டத்தட்ட 1 ½ லக்ஷம் கட்டிருப்போமென நினைக்கிறேன்

மனைவி: ஏன்னா! இந்த ஸ்பீட்லெ போனா நம்ம ரெட்டிர்மென்ட் பாண்ட் புரா புடிங்கிப்பாங்களா? ……கடவுளே……….இப்போ எனக்கு நெஞ்சு வலிக்கிறது. நான் சத்தே ஜோசியரை பார்த்துண்டு வாறன் (கண்டிப்பா நாளை )

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (20-Oct-18, 6:29 am)
பார்வை : 87

சிறந்த நகைச்சுவைகள்

மேலே