ஹைக்கூ

உன்னுடன் பேசாத நாட்கள்
மட்டும் நகர்வதே இல்லை...
கடிகாரத்தில்தான் பிழை என
பத்து பேட்டரிகள் மாற்றிவிட்டேன்.....

எழுதியவர் : மணிகண்டன் (20-Oct-18, 7:24 pm)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : haikkoo
பார்வை : 694

மேலே