கதவும் கன்னியும்
கதவுக்கும் கன்னிக்கும் என்ன ஒற்றுமை
மூடி இருந்தால் பாதுகாப்பு
இல்லை என்றால் அபகரிப்பு
சாலையோரம் கதவு இருக்கலாம்
சலனப் படுத்தும் பெண் இருக்கலாமா
உன் பாதுகாப்பு உன் கையில் தான்
நீ உடுத்தும் உடையிலும் கூடத் தான் !!!
நாகரீகம் தேவை தான்..கூடவே நம்
கலாசாரமும் வேணும் தான் !!!