முதல் சந்திப்பு

நம் உரையாடல் தொடங்கியதும் போதே...
உறவாடி கொண்டிருக்கும் கைகளுக்கு
ஏன் இத்தனை அவசரம்...???

நம் காதலை அறிமுகப்படுத்தி வைக்கத்தானே
இங்கே கூடியுள்ளோம்...

எழுதியவர் : நரி (21-Oct-18, 3:31 pm)
சேர்த்தது : நரி
Tanglish : muthal santhippu
பார்வை : 327

மேலே