I-pad

தூசி படிந்த பழைய அலமாரியில்
ஒரு புது ipad கண்டேன்..

அதை அப்படியே அல்லேக்காக தூக்கி !

Candy crush ஐ சுவைத்து..(முத்தம்)

Templeக்கு run ஆக நினைத்தேன்.. (இதயம்)

ஆனால் அதன் கண்களின் cameraஆக்கு
முன் நின்று உலறிக்கொண்டு இருக்கிறேன்..

Talking tomஆக...

எழுதியவர் : நரி (21-Oct-18, 3:27 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 65

மேலே