ஐ புரோ பென்சில்

நீ , வரைந்து வைத்த ஐ புரோ பென்சிலை
திட்டிகொண்டு இருந்தது உன் முகம் பார்க்கும்
கண்ணாடி...

ஏன்? பாதியில் நிறுத்திவிட்டாய் அவ்வொவியத்தை???

- வளைந்த உனது புருவம்.

எழுதியவர் : நரி (21-Oct-18, 3:22 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 109

மேலே