சலங்கை ஒலி

காற்றுடன் சேர்ந்து நடனமாட ஆசை
கொண்ட பூவின் எடை கூடி போனது...

++++++++++++++++++++++++++++++

சலங்கை கொலுசுடன் பகலில் நீ நடக்க
ஜாமத்தில் ஜல் ஜல் ஒலி எழுப்பும்
பூச்சிகளின் தூக்கம் களைந்தது....

++++++++++++++++++++++++++++++

நீ கழற்றி வைத்த சலங்கையின்
சில மணிகள் உருண்டோடி
முத்துக்களோடு இணைந்தது....

எழுதியவர் : நரி (21-Oct-18, 3:13 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 150

மேலே