சிட்டே சிரி நீ இப்போ
மட்டில்லா செண்பகமே என்மாமன் பொன்மவளே
தொட்டிலில் நீசிரித்தாய் பொக்கைவாய் பூஞ்சிட்டாய்
எட்டியேநின் னுக்கிட்டு ஏக்கமாய்ப் பார்ப்பதேனோ
சிட்டே சிரிநீஇப் போ
மட்டில்லா செண்பகமே என்மாமன் பொன்மவளே
தொட்டிலில் நீசிரித்தாய் பொக்கைவாய் பூஞ்சிட்டாய்
எட்டியேநின் னுக்கிட்டு ஏக்கமாய்ப் பார்ப்பதேனோ
சிட்டே சிரிநீஇப் போ