சிவ விளையாடல்
சிவ விளையாடல்
*****************************************************
ஒருகண் கனலாம் இருகண் சுடராம்
உறுகண் ஒருமூன்றும் போதாதென் றின்னும்
ஒருகண்ணை வேண்டினதேன் ? வேடன் கண் அப்பா
சிறுகண்ணைத் தோண்டினதேன் கூறு !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
