என்றும்

உள்ளத்தையும் உடலையும்
பயணத்தில் வைத்துக் கொள்
உனக்குப் புதுமையை
என்றும் கற்றுத்தரும்...

எழுதியவர் : சண்முகவேல் (27-Oct-18, 12:40 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : endrum
பார்வை : 317

மேலே