வாழ்வின்

உன் வாழ்வின்
ஒவ்வொரு நாளும்
ஒரு பக்கம் திருப்பப்படுகிறது
முடிவு பக்கத்தை எண்ணி ...

எழுதியவர் : சண்முகவேல் (27-Oct-18, 12:32 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : vaazhvin
பார்வை : 275

மேலே